கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation
Jump to search
ஆங்கிலம்[தொகு]
வினைச்சொல்[தொகு]
allocation
- ஒதுக்கீடு
- பங்கீடு
- இடக்குறிப்பீடு, இடஒதுக்கீடு, பங்கு ஒதுக்கிவைத்த தொகை, மானியம்
விளக்கம்[தொகு]
- கணினியியல் - இயக்க முறைமைகளில், ஒரு நில் பயன்படுத்திக் கொள்வத்றகாக நினைவகத்தில் ஒதுக்கீடு செய்யும் முறை.[1]