alma mater

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

ஆங்கிலம்[தொகு]

பொருள்

(பெ) alma mater

  1. ஒருவர் பயின்ற கல்விசாலை (பள்ளி, கல்லூரி முதலியன)
  2. வளர்த்த தாய்
விளக்கம்

(வாக்கியப் பயன்பாடு)

  1. குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் நேற்று தனது முன்னாள் கல்லூரியான சென்னைத் தொழில்நுட்பக் கழகத்தில் மாணவர்களுடன் உரையாடினார் (yesterday, President Abdul Kalam spoke with the students at his alma mater Madras Institute of Technology)

{ஆதாரங்கள்} --->

"https://ta.wiktionary.org/w/index.php?title=alma_mater&oldid=1706312" இருந்து மீள்விக்கப்பட்டது