along

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

ஆங்கிலம்[தொகு]

முன்னிடைச்சொல்(preposition)[தொகு]

along

விளக்கம்[தொகு]

தனிச்சொல்லாக

  1. நெடுக - அங்கே ஆற்றில் நெடுக வீடுகள் இருக்கின்றன.(there are houses along by the river.)
  2. வழியாக-அவன் ஓடுபாதை வழியாக சரியாக ஓட்டினான்.(he was driving properly along his lane.)

கூட்டுச்சொல்லாக

  1. along with - உடன்,(a cow is grazing along with its calf)
  2. get along - முன்னே நட,
  3. all along - எப்போதும், முழுவதும்,
  4. along side - கூடவே(traditional beliefs still flourish along side a modern life style in japan.)

தொடர்புடைய பிற சொற்கள்[தொகு]

with, get, side, all

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • தமிழ் - (தகுந்த இடங்களில் விளக்கப்பட்டுள்ளது.)
"https://ta.wiktionary.org/w/index.php?title=along&oldid=1645378" இருந்து மீள்விக்கப்பட்டது