altruistic
Appearance
பொருள்
altruistic(உ)
- (மற்றவர்களுக்கென்ற) பொதுநல நோக்குடைய
விளக்கம்
பயன்பாடு
- Altruistic donation of blood has actually decreased in the past decade - கடந்த பத்தாண்டுகளில் பொதுநல இரத்த தானம் வெகுவாகக் குறைந்துவிட்டது,(Re-Creating Medicine:Ethical Issues at the Frontiers of Medicine, Gregory Pence)
(இலக்கியப் பயன்பாடு)
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---altruistic--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள்