donation

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பலுக்கல்[தொகு]

பெயர்ச்சொல்[தொகு]

donation

  1. கொடை; நன்கொடை
  2. காணிக்கை;உபயம்
  3. தானம்

எ.கா:

  • உண்டியலில் காணிக்கை செலுத்து (Make a donation in Hundi)
  • கோவிலுக்கு 1 லட்சம் ரூபாய் உபயம் அளித்தார் (He donated Rs. 1 Lakh to the temple)
  • கண்தானம் - eye donation

சொல்வளம்[தொகு]

உபயதாரர் - நன்கொடையாளர், உபகாரி, தானர், தானி donor

"https://ta.wiktionary.org/w/index.php?title=donation&oldid=1969400" இலிருந்து மீள்விக்கப்பட்டது