உள்ளடக்கத்துக்குச் செல்

americium

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொருள்

americium(பெ)

  1. அமெரிசியம் அல்லது அமெரிகியம் என்ற உலோகத் தனிமம்
விளக்கம்
  1. Am என்பது இதன் குறியீடு. இதன் அணு எண் 95.
  2. யூரேனியத்தைவிட கதிரியக்கமுடையது.
  3. யுரேனியம் மற்றும் புளூட்டோனியம் மீது அதிசக்தி ஹீலியம் மோதலால் உருவாக்கப்படுவது.
பயன்பாடு
uranium - plutonium - helium - # - # - # - #
( மொழிகள் )

ஆதாரங்கள் ---americium--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் #

"https://ta.wiktionary.org/w/index.php?title=americium&oldid=1853051" இலிருந்து மீள்விக்கப்பட்டது