கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொருள்
- (உ) anachronic
- கால முரண்பாடான; காலத்துக்குப் பொருந்தாத; காலத்திற்கு ஒவ்வா
- சம்பவங்களின் கால வரிசை மாற்றப்பட்ட; முன்னது பின்னதான காலவரிசையில்
விளக்கம்
(வாக்கியப் பயன்பாடு)
- நாடகத்தில் சம்பவங்கள் வரிசை மாற்றி முன்னது பின்னதாகக் காட்டியது பார்வையாளர்களைக் குழப்பியது (the anachronic portrayal of events in the play with flashbacks and flashforwards confused the audience)