anaemia
Appearance
ஆங்கிலம்
[தொகு]anaemia
- இரத்த சோகை; குருதிக் குறைவு; குருதிக்குறைவு; சோகை; வெளிறிய தோற்றம், இரத்தத்தில் சிவந்த நுண்மங்கள் குறைபடுதல், வெளிறிய தோற்றம்
- இயற்பியல். குருதிச்சோகை
- கால்நடையியல். அனீமியா; இரத்தச் சோகை; குருதிச்சோகை
- தடைய அறிவியல். சோகை
- மனையியல். இரத்த சோகை
- மீன்வளம். இரத்தச்சோகை
- வேதியியல். இரத்தசோகை
- வேளாண்மை. குருதிச்சோகை
விளக்கம்
[தொகு]- ரத்ததில் சிவப்பணுக்கள் குறைபடுவதால் உண்டாகும் ரத்தசோகை நோய்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +