androgen
Appearance
ஆங்கிலம்
[தொகு]androgen
- ஆண் இனப்பெருக்க உறுப்பு வளர்ச்சியைத் தூண்டும் இயக்குநீர்; ஆண் பால் இயக்குநீர்
- ஆண்மைச்செனி; ஆண்மையூக்கி
- அந்தரோசென்
- அந்திரோசன்; ஆண்ட்ரோஜன்
- ஆண்பால் இயக்குநீர்மம், ஆண்பால்மரபுக்கூறுகளை வளர்த்துப் பேணவல்ல பொருள்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +