கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
anklet
- கொலுசு, கால் கொலுசு, சிலம்பு, சலங்கை, கிண்கிணி
- கணுக்கால் வளை
-
காலில் கொலுசும் மெட்டியும்
-
Lord Ganesh with Anklet --- வினாயகப்பெருமானின் காலில் கொலுசு
-
Ladies with Anklets made out of buttons --- ஆதிவாசி பெண்கள் --- பொத்தானால் செய்யபட்ட காலணிகலன்களுடன்.