கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
பொருள்
விளக்கம்[தொகு]
பெண்கள் கால்களில் அணியும் ஆபரணம், நடக்கும்போது மென்மையான மணியொலி எழுப்பும்.
கொலுசு என்பது அயற்சொல்.
மொழிபெயர்ப்புகள்[தொகு]
காலில் கொலுசும் மெட்டியும்
Lord Ganesh with Anklet --- வினாயகப்பெருமானின் காலில் கொலுசு
Ladies with Anklets made out of buttons --- ஆதிவாசி பெண்கள் --- பொத்தானால் செய்யபட்ட காலணிகலன்களுடன்.