உள்ளடக்கத்துக்குச் செல்

கிண்கிணி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


கிண்கிணி கட்டிய கால்கள்
பொருள்

கிண்கிணி(பெ)

  1. கொலுசு
  2. காலணி
  3. சதங்கை
  4. சதங்கைச் சிலம்பு
  5. நூபுரம்
  6. பரிபுரம்
  7. மாலை
  8. கைத்தாலம்
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்:
  1. anklet
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

கிண்கிணி களைந்த கால் ஒண் கழல்தொட்டுக் குடுமி களைந்து நுதல்வேம்பின் ஒண்தளிர் (புறநானூறு, 77)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---கிண்கிணி--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=கிண்கிணி&oldid=1969413" இலிருந்து மீள்விக்கப்பட்டது