annual return
Appearance
ஆங்கிலம்
[தொகு]annual return
- பொருளியல். ஆண்டின் ஈவு
- வணிகவியல். ஆண்டு ஈவு; ஆண்டு விவர அறிக்கை.
விளக்கம்
[தொகு]- ஆண்டு விவரத் தாக்கல். நிறுமங்கள் சட்டப்படி நிறுமங்களின் பதிவாளருக்கு ஆண்டுதோறும் நிறமப் பொதுக் கூட்டம் நடை பெறுவதற்கு முன் அனுப்பப்படுவது. இதில் நிறுமச் சட்டப்படி தேவைப்படும் எல்லா விவரங்களும் இருக்கும்.[1]
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +