anointing of the sick

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

anointing of the sick, ஆங்கிலம். [தொகு]

anointing of the sick(பெ)


பொருள்
  1. (கிறித்தவ வழக்கில்) நோயில் பூசுதல் என்னும் திருவருட்சாதனம்
விளக்கம்
  1. நோயாளர் நலம்பெற இறைவனை வேண்டி, கிறித்தவ குரு திருத்தைலத்தால் பூசும் சடங்கு.
  2. இறக்கும் தறுவாயில் இருப்போருக்கு வழங்கப்பட்டதால் முன்னாட்களில் இச்சடங்கு ''அவஸ்தைப்பூசுதல்'' என்றும் ''இறுதிச் சடங்கு'' என்றும் அழைக்கப்பட்டது.
பயன்பாடு
  1. Is anyone among you sick? He should summon the presbyters of the church, and they should pray over him and anoint (him) with oil in the name of the Lord (James 5:16)Bible
  1. extreme unction, last rites

ஆதாரங்கள் ---anointing of the sick---extreme unction - சென்னைப் பேரகரமுதலி

"https://ta.wiktionary.org/w/index.php?title=anointing_of_the_sick&oldid=1978571" இலிருந்து மீள்விக்கப்பட்டது