antedate

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
ஆங்கிலம்
பொருள்

antedate(பெ)

  1. முன் தேதி
  2. மெய்யான காலத்துக்கு முற்பட்டதாக்க குறிக்கப்படும் காலம் முற்பாடாகக் குறிக்கப்பட்டகாலம்,

வினைச்சொல்

  1. முந்துநாள் குறி, மெய்யான தேதிக்கு முற்படத்தேதியீடு, முன்னாட்களுக்குரியதாக்கு, குறிப்பிட்ட காலத்துக்கு முன்பே செயல்முறைப்படுத்து, முற்படு, முன்தேதியுடையதாயிரு, விரைவுபடுத்து, முன்கூட்டிச்செல்
விளக்கம்
  1. antedated cheque - முன்தேதியிட்ட காசோலை
பயன்பாடு
சொல் வளப்பகுதி

 :antedated - predate - predated - # - # - # - #

( மொழிகள் )

ஆதாரங்கள் ---antedate--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் #

"https://ta.wiktionary.org/w/index.php?title=antedate&oldid=1853470" இருந்து மீள்விக்கப்பட்டது