antediluvian
Appearance
பொருள்
antediluvian (உ)
- ஆதி காலத்திய
- தற்காலத்துக்கு ஒவ்வாத
விளக்கம்
- விவிலியத்தில் கூறப்படும் நோவா காலத்திய பெருவெள்ளத்துக்கும் முந்தைய என்று பொருள்
பயன்பாடு
- Then came a journey on the top of the antediluvian horse-tram - அதற்குப் பின் ஓர் ஆதிகாலத்திய குதிரைவண்டிப் பயணம். (Not George Washington, P.G.Wodehouse)
பொருள்
antediluvian (பெ)
- காலத்துக்கு ஒவ்வாத பழமைப்பட்டவர்; பழையவர்
விளக்கம்
பயன்பாடு
- antediluvian (சொற்பிறப்பியல்)
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---antediluvian--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள்
:ancient - antiquated - primordial - obsolete - primitive