antenna
ஆங்கிலம்
[தொகு]பலுக்கல்
[தொகு]பலுக்கல் (ஐ.அ) (கோப்பு)
பெயர்ச்சொல்
[தொகு]antenna
- பூச்சிகளின் உணர் உறுப்பு; உணர் கொம்பு
- தும்பு
- வானலை வாங்கி
- அலைக்கம்பம்; அலைவாங்கி
விளக்கம்
[தொகு]- மின்னியல் - வானில் வரும் மின்காந்த அலைகளை உள்வாங்கவும் பரப்பவும் பயன்படுத்தப்படும் அமைவு.