உள்ளடக்கத்துக்குச் செல்

தும்பு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
தும்பு:
என்றால் நார்-இது தென்னை நார்
தும்பு:
என்றால் கயிறு
தும்பு:
என்றால் கரும்பு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

[தொகு]
  • தும்பு, பெயர்ச்சொல்.
  1. குற்றம்
    (எ. கா.) தும்பறிப் புத்திசேன சொல்லிது குரவற் கென்ன (சீவக. 666).
  2. அநாகரிக வார்த்தை. வம்பு தும்பு பேசுபவன்
  3. ஓரம் (திருநெல்வேலி வழக்கு)
  4. நரம்பு முதலியவற்றில் விழுஞ் சிம்பு
    (எ. கா.) கொடும்புரி மயிர்தும்பு முறுக்கிவை நான்கும் (சீவக. 721, உரை)
  5. நார்
  6. வரம்பு
    (எ. கா.) தும்பில்லாமற் பேசுகிறான் (உள்ளூர் பயன்பாடு)
  7. கயிறு
    (எ. கா.) ஆர்த்த தும்பறுத்து விடுப்ப (திருவாலவா. 33, 14).
  8. காண்...நெருஞ்சி (மலை.)
  9. கரும்பு (மலை.)
  10. தும்பு உண்டாக்கு - குற்றம் அறிதல்
  11. தூசி
    (எ. கா.) உள்ளெல்லாம் மிகவும் தும்பாக இருக்கிறது.

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. fault, blemish, defect
  2. uncivil, vulgar or slanderous language
  3. border, fringe
  4. frayed ends, as of a gut
  5. fibre
  6. propriety, relevancy
  7. rope, tether, leash
  8. cow thorn
  9. sugarcane
  10. dust
  11. antenna
  • Small globular pendant suspended from the tālidummu.

விளக்கம்

[தொகு]


தும்பை விட்டு வாலைப் பிடிக்காதே

( மொழிகள் )

சான்றுகள் --- DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=தும்பு&oldid=1996882" இலிருந்து மீள்விக்கப்பட்டது