உள்ளடக்கத்துக்குச் செல்

anthesis

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]

anthesis

  1. தாவரவியல். அரும்பவிழ்வு; பூத்தல்; மலர்தல்
  2. மரபியல். மலரும்பருவம்
  3. வேளாண்மை. பூமலாச்சி
  4. அலர்வு
  5. பூவிதழ்விரிவு
  6. அரும்பவிழ்வு
  7. மலர்வுக்காலம்
  8. அலர்ச்சி முதல் விதைபிடிப்பு வரையிலுள்ள மலர்ப்பருவம்



( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=anthesis&oldid=1853499" இலிருந்து மீள்விக்கப்பட்டது