anthocyan
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- anthocyan, பெயர்ச்சொல்.
- காடிப்பொருள்களால் சிவப்பாகவும் காரப்பொருள்களால் நீலமாகவும் காடியும் காரமுமல்லாத நடுநிலைப்பொருள்களால் செந்நீல நிறமாகவும் மாறவல்ல செடியின் வெல்லச் சத்து
- மலர் நிறத்துக்கு மூலமான வேதிப்பொருள்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---anthocyan--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி