உள்ளடக்கத்துக்குச் செல்

anthropomorphism

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]

anthropomorphism

  1. மாந்தவுருபியம்
  2. உளவியல். மனக்கோட்புகுத்தன் கொள்கை
  3. கணினியியல் - மனிதப்பண்பேற்றல்
  4. மன்னியல்பு சார்த்தும் கொள்கை, மனிதவடிவம் கற்பித்தல்
  5. இறைவனுக்கோ தெய்வங்களுக்கோ பொருள்களுக்கோ மனிதவுருஅல்லது பண்பு சார்த்துதல்

விளக்கம்

[தொகு]
  1. கணினியியல் - கணினிகள் மற்றும் கணினிகளால் கட்டுப்படுத்தப்படும் விசைக் கருவிகளைக் குறிப்பதற்கான உருவகமுறை. இதல் அவை மனிதர்கள் போன்ற கருதப்படுகின்றன.




( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=anthropomorphism&oldid=1853522" இலிருந்து மீள்விக்கப்பட்டது