மாந்தவுருபியம்
தோற்றம்

ஒலிப்பு
![]() | |
(கோப்பு) |
பொருள்
மாந்தவுருபியம்(பெ)
இராமாயணத்தில் சீதையை இராவணன் கவர்ந்து செல்கையில் சடாயு என்ற கழுகு தடுக்க முற்படுவதாக அமைந்த காட்சி இரவிவர்மா ஓவியத்தில்- மாந்தர்களின் தனிப்பண்புகளைப் பிற விலங்கு அல்லது உயிரற்ற அஃறிணைப்பொருட்களின் மேல் சாற்றிக் கூறுவது.
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம் - anthropomorphism