antiserum
Appearance
ஆங்கிலம்
[தொகு]antiserum
- கால்நடையியல். எதிர் ஊனீர்
- மரபியல். நீர்ப்பாயவெதிரி
- மருத்துவம். எதிர்ச்சீரம்
- வேளாண்மை. நிணநீர் முரணி
விளக்கம்
[தொகு]- ஒரு விலங்கின் இரத்தத்திலிருந்து தயாரிக்கப்படும் பொருள். இது தேவையான காப்பு மூலத்தின் மூலம் நோய்த்தடைகாப்பு செய்யப்பட்டிருக்கும். இதில் பெரு மளவில் நோய் எதிர்ப்புப் பொருள்கள் அடங்கியிருக்கும்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +