aphorism
ஆங்கிலம்
[தொகு]
பொருள்
- (பெ) - aphorism
- பழமொழி,சூத்திரம்
- நுற்பா, மணிமொழி, முதுமொழி
- யோகம்
- உள்ளொளியுரை
- வாக்கியம்
- நூற்பா முதுமொழி
- வசனம்
விளக்கம்
- 'அகத்தின் அழகு முகத்தில் தெரியும்' என்பது பழமொழி ('The face is the index of the mind' is an aphorism)
- Thirukural and Athichudi are full of aphorisms
{ஆதாரம்} ---> DDSA பதிப்பு