உள்ளடக்கத்துக்குச் செல்

apology

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]

பலுக்கல்

[தொகு]

பெயர்ச்சொல்

[தொகு]

apology

  1. மன்னிப்பு
  2. செய்த தவறுக்காக வருந்துதல்.
  3. செய்த தவறுக்காக வருந்தி மன்னிப்பு கோருதல்.
  4. செய்ததற்கு இரங்கல், குற்றத்தை வருத்தத்துடன் ஒப்புக்கொள்ளுதல்
  5. மனமாரத் தெரிந்துசெய்த குற்றமல்ல என விளக்க உறுதிகூறல்
  6. சமாதானம்
  7. விளக்கம்
  8. வாத விளக்க ஆதாரம்
  9. பெயருக்குத் தகுதியற்ற ஆள்
  10. கண்துடைப்புப்பொருள்
"https://ta.wiktionary.org/w/index.php?title=apology&oldid=1649772" இலிருந்து மீள்விக்கப்பட்டது