உள்ளடக்கத்துக்குச் செல்

மன்னிப்பு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

(பெ) - மன்னிப்பு

மொழிபெயர்ப்புகள்

(ஆங்)

விளக்கம்

(வாக்கியப் பயன்பாடு)

  1. செய்த தவறுக்காக உங்களிடம் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன் (I ask your forgiveness for the wrong I have committed)
  2. பாவ மன்னிப்பு (pardon for the sin)

(இலக்கியப் பயன்பாடு)

  1. நான் பெரிய குற்றவாளி. நான் செய்த குற்றத்துக்கு மன்னிப்பே இல்லை - பொன்னியின் செல்வன், கல்கி (I am the culprit; There is no forgiveness for the crime I committed)

(பேச்சு வழக்கு பயன்பாடு)

  1. என்னை மன்னிச்சுருங்க. (forgive me)

{ஆதாரங்கள்} --->

  DDSA பதிப்பு
 வின்சுலோ
"https://ta.wiktionary.org/w/index.php?title=மன்னிப்பு&oldid=1972349" இலிருந்து மீள்விக்கப்பட்டது