உள்ளடக்கத்துக்குச் செல்

appendix

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
appendix:
பலுக்கல்
பொருள்

appendix(பெ)

  • பின் இணைப்பு; பிற்சேர்க்கை
  • கணிதம். அனுபந்தம்; பின்னிணைப்பு
  • மருத்துவம். குடல்வால்
  • வேதியியல். இணைப்பு; பிற்சேர்க்கை
  • பிறசேர்க்கை, இணைப்பு, அனுபந்தம்(உள்.) முனை, முனை, ஓர் உறுப்பின் மேற்புறத்தினின்று தோன்றும் சிறியமுளை, குடல்முளை

விளக்கம்

[தொகு]

குடலின் மேற்புறத்தில் இருந்து தோன்றும் சிறுமுளை. இது 'குடல்முளை' என்றும் கூறப்படுகிறது. இது ஒரு பென்சில் அளவுக்குக் கனமாகவும், 50.8 முதல் 152.4மி.மீ வரை நீளமுடையதாகவும் இருக்கும்.


உசாத்துணை

[தொகு]
  • தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் appendix
"https://ta.wiktionary.org/w/index.php?title=appendix&oldid=1983103" இலிருந்து மீள்விக்கப்பட்டது