உள்ளடக்கத்துக்குச் செல்

appreciation

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]

appreciation

  1. (நாணய) மதிப்புயர்வு.
  2. உணர்ந்து பாராட்டுதல்; பாராட்டு; மதிப்பிடு; மதிப்புயர்வு; விலை உயர்வு.
  3. மதிப்பீடு, நடுநிலை முடிபு, உண்மையுணர்ந்து போற்றுதல், நுகர்வுணர்வு, பாராட்டு, குணநலன்களைத் தக்கவாறு ஒப்புக்கொள்ளல், மதிப்புயர்வு, திறனாய்வுரை, திறனாய்வுக்கட்டுரை
  4. பொருளியல். மதிப்பேற்றம்.
  5. வணிகவியல். மதிப்பேற்றம்.

விளக்கம்

[தொகு]
  1. வணிகவியல்
  2. பணவீக்கத்தால் இருப்பின் மதிப்பு கூடுதல்
  3. நாணயத்தின் மதிப்பு கூடுதல்[1]-

சொல் வளம்

[தொகு]

எதிர்சொல் - depreciation( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=appreciation&oldid=1853866" இலிருந்து மீள்விக்கப்பட்டது