உள்ளடக்கத்துக்குச் செல்

appropriation

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்.| பெ.| n.

  • கைப்பற்றல்; தனதாக்குதல்;
  • (நிதி) ஒதுக்கீடு; நிதி ஒதுக்கம்; பாதீடு

விளக்கம்

[தொகு]
  1. ஒரு நிறுவனம் தன் நிகர ஆதாயத்தை ஒதுக்கி வைத்தல். இதில் வருமான வரி செலுத்தல், ஈவுத் தொகை அளித்தல் முதலியவை அடங்கும்
  2. கடனுக்காக ஒதுக்கி வைக்கப்படும் தொகை.
  3. ஒப்பந்தப்படி வழங்கப்பட வேண்டிய குறிப்பிட்ட சரக்குக்குரிய ஆவணம்.



( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=appropriation&oldid=1995311" இலிருந்து மீள்விக்கப்பட்டது