உள்ளடக்கத்துக்குச் செல்

approval

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]

பலுக்கல்

[தொகு]

பெயர்ச்சொல்

[தொகு]

approval

  1. ஒப்புதல்; ஒப்பேற்றம்
  2. சம்மதம்; அங்கீகாரம்;
  3. அனுமதி, ஆமோதிப்பு
  4. இசைவாணை

எ.கா

  1. பல்கலைக்கழக அங்கீகாரம் (approval by the university)
  2. மாநாடு நடத்தத் தேவையான ஒப்புதல் (approval to conduct the conference)
"https://ta.wiktionary.org/w/index.php?title=approval&oldid=1984475" இலிருந்து மீள்விக்கப்பட்டது