மாநாடு
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
மாநாடு(பெ)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- international conference - சர்வதேச மாநாடு
- திருப்பூரில் நடந்த மாநாடு ஒன்றில் தந்தை பெரியாரைச் சந்தித்த பிறகு அண்ணாவின் வாழ்வில் திருப்புமுனை ஏற்பட்டது. (அண்ணா நினைக்கப்படுகிறார்! , மதுக்கூர் இராமலிங்கம்)
(இலக்கியப் பயன்பாடு)
- மாநாடு
- முதலீட்டாளர் மாநாடு, உலகத் தமிழாராய்ச்சி மாநாடு, செம்மொழி மாநாடு, கட்டற்ற மென்பொருள் மாநாடு
- கட்சி மாநாடு, அரசியல் மாநாடு
- கூட்டம், சந்திப்பு, விவாதம்
ஆதாரங்கள் ---மாநாடு--- DDSA பதிப்பு + வின்சுலோ +