arbitrage
Appearance
ஆங்கிலம்
[தொகு]arbitrage
- மத்தியஸ்தம், பற்பல சந்தைகளில் நிலளம் வெவ்வேறு விலைகளினால் ஆக்கம் பெறுவதற்காக உண்டியல்களில் அல்லது பங்குகளில் நடத்தும் வாணிகம், விலை வேற்றுமை வாணிபம்
- பொருளியல். செலாவணி விகிதத் சமநிலை; விலை வேற்றுமை வாணிபம்
- வணிகவியல். நடுவர் தீர்ப்பு
விளக்கம்
[தொகு]- பற்பல சந்தைகளில் நிலவும் விலைகளினால் ஆக்கம் பெறுவதற்காக உண்டியல்களில் அல்லது பங்குகளில் நடத்தும் வாணிபம்.[1]
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +