areola

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்.| பெ.| n.

  1. சிறுபரப்பு, சிற்றிடைவெளி, இழைம இடைவெளி
  2. மார்பின் காம்பைச் சுற்றியுள்ள முகட்டு வட்டம்; பால்வட்டம்[1]
  3. கருமணியை அடுத்த பாவையோரம்
  4. கால்நடையியல். நாய் மடிக்காம்பு சுற்றியுள்ள பகுதி
  5. மருத்துவம். குசம்; சிற்றிடம்; முலைக் காம்புத் தோல்

மேற்கோள்கள்[தொகு]

  1. ஜெயபாண்டியன், கோ. (2014). அறிவியல் தொழில்நுட்ப இலக்கியங்களைத் தமிழாக்குவதற்கான ஒரு கையேடு. பக். 53



( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=areola&oldid=1995519" இலிருந்து மீள்விக்கப்பட்டது