உள்ளடக்கத்துக்குச் செல்

armlet

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
  1. இல்லை
    (கோப்பு)
    /ஆ(ர்)ம்-லெட்/
பொருள்

(பெ)

  1. தோள்வளை, கைவளை, கங்கணம்
  2. தோட்காப்பு
  3. தோளணி
  4. காப்புவளை,
  5. கையைச்சுற்றி அணியும் பட்டை,
  6. குடாக்கடல்,
  7. கிளையாறு,
  8. சிறுகை

(வாக்கியப் பயன்பாடு)

  1. அவள் மிக இளைத்ததால், கைவளை கழன்றது - Her armlets came loose because she became very lean
  2. பூவையின் அண்ணன் கைவளை பூட்டி பொன்மணிக்கண்களில் அஞ்சனம் தீட்டி (பாடல்)

{ஆதாரங்கள் - ஆங்கில விக்சனரி - DDSA பதிப்பு}

"https://ta.wiktionary.org/w/index.php?title=armlet&oldid=1854067" இலிருந்து மீள்விக்கப்பட்டது