armorer
Appearance
(armourer இலிருந்து வழிமாற்றப்பட்டது)
பொருள்
- armorer, பெயர்ச்சொல்.
- ஆயுத உற்பத்தியாளர்
விளக்கம்
- armorer (சொற்பிறப்பியல்)
- முற்காலத்தில் கவசங்களை உருவாக்குபவர் மற்றும் செப்பனிடுபவர் இவ்வாறு அழைக்கப்பட்டார். காலப்போக்கில் ஆயுதங்கள் வளர்ச்சி அடைந்து, துப்பாக்கிகள் பரவலாகப் பயன்படத்தொடங்கியபின்னர். துப்பாக்கிகள், வெடிமருந்துகள் போன்றவற்றை உற்பத்தி செய்பவருக்கு இச்சொல் பயன்படுத்தப்படுகிறது.
பயன்பாடு
- ...
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---armorer--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் # DDSA பதிப்பு