artificial insemination
Appearance
ஆங்கிலம்
[தொகு]artificial insemination
- செயற்கைக் கருவூட்டம்; செயற்கைக் கருவூட்டல்
- கால்நடையியல். செயற்கைக் கருவவூட்டல்; செயற்கைமுறை விந்துச்சேர்க்கை
- தடைய அறிவியல். செயற்கை முறை விந்து புகுத்தல்
- மரபியல். செயற்கைமுறை விந்துச்சேர்க்கை
- விலங்கியல். செயற்கைமுறை விந்தணு உட்செலுத்தப்படல்; செயற்கைமுறை விந்துசேர்க்கை (செயற்கைமுறை விந்தேற்றம்); செயற்கைமுறைவிந்துபுகுத்தல்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +