கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
- பலுக்கல்
பொருள்
(உரிச்சொல் [|உ]]) as it stands ஏஸ் இட் ஸ்டேண்ட்ஸ்
- தற்போதைய நிலையில், இப்போது இருப்பது போல
விளக்கம்
(வாக்கியப் பயன்பாடு)
- The building as it stands requires a lot of repair (தற்போது இருக்கும் நிலையில், கட்டிடம் நிறைய சீரமைக்க வேண்டியுள்ளது)