உள்ளடக்கத்துக்குச் செல்

asexual

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

asexual

  1. அல்பாலீர்ப்பு / அல்பாலீர்ப்பினர்/ அல்பாலீர்ப்பாளர்
  2. கால்நடையியல். கலவியில்லாத, அல்புணர்
  3. தாவரவியல். கலவியில்முறையான; பாலிலா
  4. மரபியல். இலிங்கமில் முறைக்குரிய
  5. மருத்துவம். பால்வேறுபாடற்ற
  6. மீன்வளம். கலவியிலா; பாலிலா
  7. விலங்கியல். கலவியிலா பாலிலி
  8. வேளாண்மை. கலவியில்லாத
  9. பால்வேறுபாடாற்ற, பாலியக்கமற்ற, பால்சார்பின்றி இனப்பெருக்கம் உடைய
விளக்கம்

அல்பாலீர்ப்பு என்பது எவரின் மீதும் பாலீர்ப்பு இல்லாதவர்களைக் குறிக்கும் சொல். எவரின் மீதும் உணர்வு ரீதியான / காதல்சார் உணர்வுகளை கொள்ளாதவர்கள் Aromantic என்று அழைக்கப்படுகிறார்கள்( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=asexual&oldid=1972461" இலிருந்து மீள்விக்கப்பட்டது