உள்ளடக்கத்துக்குச் செல்

asian koel

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஆண் குயில்
பெண் குயில்

பெ. பறவை. Eudynamys scolopaceus. குயில்[1][2]; கோகிலம்[3]

விளக்கம்.

[தொகு]

தானாகக் கூடு கட்டாமல் பிற புள்ளினங்களின் கூட்டில் (குறிப்பாக, காகம்) முட்டையை இடும் இயல்புடையது. இதற்கு brood parasitism என்று பெயர்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. தமிழ்நாடு வனத்துறை – இராமநாதபுரம் வனஉயிரின கோட்டம். இராமநாதபுரம் மாவட்டப் பறவைகள். பக். 57
  2. கிரமிட் & பலர் (2005). தென் இந்திய பறவைகள். பக். 74:3. பி. என். எச். எஸ்.
  3. க. ரத்னம் (2002). தமிழ்நாட்டுப் பறவைகள். பக். 73 (144). மெய்யப்பன் பதிப்.
"https://ta.wiktionary.org/w/index.php?title=asian_koel&oldid=1911295" இலிருந்து மீள்விக்கப்பட்டது