உள்ளடக்கத்துக்குச் செல்

brood parasitism

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]

brood parasitism

  1. விலங். ஓர் ஒட்டுண்ணியை (அல்லது ஒட்டுயிரியை) அடைகாக்கும் இயல்பு

பல குயிலினங்கள் தம் முட்டைகளை பிற புள்ளினங்களின் கூட்டில் இட்டுவிடும் (செம்பகம், நீலக்கண்ணி உள்ளிட்ட சில குயிலினங்கள் விலக்கு); அடைகாத்துக் குஞ்சு பொரித்து அவற்றை வளர்க்கும் வேலையை அக்கூட்டைக் கட்டிய பறவைகள் செய்யும்.


( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=brood_parasitism&oldid=1911291" இலிருந்து மீள்விக்கப்பட்டது