assortment
Appearance
ஆங்கிலம்
[தொகு]assortment
- மரபியல். ஒவ்வினப்படல்; வகையடைவு
- மருத்துவம். வகைப்படுதல்
- வகைப்படுத்துதல், வகுப்பமைவு, தொகுதி, வகைதொகைப் படுத்தப்பட்டகூட்டு, கூறு
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +