உள்ளடக்கத்துக்குச் செல்

astic

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]

பொருள்

[தொகு]
  • astic, பெயர்ச்சொல்.
  1. குழைம ஒட்டுறுப்பறவை
  2. வார்ப்புப்பொருள்
  • astic, உரிச்சொல்.
  1. குழைத்து உருவாக்கத்தக்க
  2. குழைத்துருவாக்கப்பட்ட
  3. குழை மக்கலை சார்ந்த
  4. குழைவான
  5. எளிதில் உருவேற்கிற
  6. எளிதில் மாறுகிற
  7. நிலையுருவற்ற
  8. உருமாற்றத்தக்க
  9. உருத்திரிபூட்டத்தக்க
  10. இறாது தளர்ந்து வளைகிற
  11. இயல்வளர்ச்சியூட்டுகிற
  12. உயிரியல் இழைமமாக்கத்தக்க

பருப்பொருள் கடந்த நுண்ணியல் திறம் ஆக்கத்தக்க

  1. உயிரியல் இழைமஆக்கத்துடன் கூடிய


( மொழிகள் )

சான்றுகோள் ---astic--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி

"https://ta.wiktionary.org/w/index.php?title=astic&oldid=1530337" இலிருந்து மீள்விக்கப்பட்டது