attache
Jump to navigation
Jump to search
ஆங்கிலம்[தொகு]
பொருள்
- (பெ) attache
- (குறிப்பிட்ட துறைக்கென்றே) தூதரகத்தில் பணி புரியும் அலுவலர்/அதிகாரி, நிலைத்தூதரின் பிணைச்சு
விளக்கம்
- தூதரக கலாச்சார அதிகாரி -- கலாச்சார துறைக்கான தூதரகஅதிகாரி (cultural attache)