கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation
Jump to search
ஆங்கிலம்[தொகு]
பலுக்கல்[தொகு]
பெயர்ச்சொல்[தொகு]
authority
- அதிகாரி, அதிகாரம், பண்ணாட்டு
- வல்லுநர், நிபுணர்
- ஆணையம் (எடுத்துக்காட்டு: Chennai river authority - சென்னை நதிநீர் ஆணையம்)
- ஆணையுரிமை
- சட்டத்தோடு ஒட்டிய உரிமை
- நிலையால் அல்லது பணியால் அல்லது குணநலத்ல் பெற்றுள்ள அதிகாரம் #சான்றுவலிமை #இசைவு #அதிகாரமுடையவர்
- அதிகாரக்குழு