அதிகாரம்
தோற்றம்
தமிழ்
[தொகு]பெயர்ச்சொல்
[தொகு]அதிகாரம்
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- பிரெஞ்சு
- இந்தி
சொல்வளம்
[தொகு]- அதிகாரம்
- அதிகார எண், அதிகார வைப்பு, அதிகார முறை
- அதிகார மையம், அதிகார வன்முறை, அதிகார மமதை, அதிகார வரம்பு
- அதிகார வர்க்கம், அதிகார மோதல்
- அதிகாரஞ் செய், அதிகாரஞ் செலுத்து
- மக்கள் அதிகாரம், ஆட்சி அதிகாரம்
- ஒவ்வொரு அதிகாரத்திலும் 10 குறள்கள் என திருக்குறளில் 133 அதிகாரங்கள் உள்ளன