உள்ளடக்கத்துக்குச் செல்

authorization

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]

authorization

  1. அதிகாரமளிப்பு; அதிகாரம் வழங்கல், சட்டத்தோடு இயைந்த அதிகாரம் வழங்குதல்

விளக்கம்

[தொகு]
  1. கணினியியல் - செயலாக்கம் நடைபெறுவதற்கு முன்பு குறிப்பிட்ட அனுமதி பெறவேண்டிய கணினி அமைப்பின் கட்டுப்பாட்டுத் தன்மை.



( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=authorization&oldid=1854493" இலிருந்து மீள்விக்கப்பட்டது