autocrat

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பொருள்
  1. a ruler who has absolute power.
  1. ஏகாதிபதி - தன்முனைப்பாட்சியர்
  2. சுயாதிபதி - தனியாட்சி செலுத்துபவன்
  3. சுயாதீனன் - சுதந்தரமாய் நடப்பவன்
  4. சுயகர்த்தன் - சர்வசுவா தீனமாயிருக்குந் தலைவன்
விளக்கம்

(வாக்கியப் பயன்பாடு)

  1. From 1894 until 1917 Nicholas II was the tsar and autocrat of all the Russias (1894 முதல் 1917 வரை நிக்கோலஸ் II ருசியாவின் ஏகாதிபதியாக இருந்தார்)
( மொழிகள் )

ஆதாரங்கள் ---autocrat--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் DDSA பதிப்பு

"https://ta.wiktionary.org/w/index.php?title=autocrat&oldid=1934324" இலிருந்து மீள்விக்கப்பட்டது