உள்ளடக்கத்துக்குச் செல்

tsar

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பலுக்கல்
பொருள்
  1. பழைய இரசியப் பேரரசன்
  2. பேரரசன்
  3. ஏகாதிபதி; கொடுங்கோலன்; சர்வாதிகாரி
  4. குறிப்பிட்ட ஒரு பணியை/துறையை கண்காணிக்க/மேற்பார்வையிட அதிகாரங்களுடன் நியமிக்கப்பட்ட சிறப்பு பேரதிகாரி
விளக்கம்

(வாக்கியப் பயன்பாடு)

  1. technology tsar (தொழில் நுட்பத் துறை சிறப்பு பேரதிகாரி)
"https://ta.wiktionary.org/w/index.php?title=tsar&oldid=1623327" இலிருந்து மீள்விக்கப்பட்டது