automation
Appearance
ஆங்கிலம்
[தொகு]automation
- தன்னியக்கமாக்கல்; தன்னியமாக்கல்; தன்னியக்கப்படுத்தல்
- தன்னியக்கம்; தன்னியக்கவாக்கம்
- எந்திரமயப்படுத்தல்; எந்திரமயம்
- தன்னிசை இயக்கம்
- தானே இயங்கும் பொறியமைப்பு
- செய்பொருளாக்கத்தின் எல்லாப்படிகளையும் தானே இயங்கும் இயந்திரத்தின் மூலம் கட்டுப்படுத்தும் முறைமை, இயந்திர மூலம் செயல் முழுதியக்குதல்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +