autophagy
Appearance
- விலங். தன் விழுங்கல்; தானேயுண்ணி; தன்னைத்தானுண்ணல்; தன்னுண் உடைமை; தற்செறிமானம்
- உடலிலுள்ள இழைமங்கள் தம்மைத் தாமே உறிஞ்சிக்கொண்டு உயிர் வாழ்தல்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +